அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ

அழைப்பின் குரல் கேட்கலையோ அவசரமும் புரியலையோ
அவகாசம் முடிந்தது கிளம்பலையோ – 2

1. பற்பல ஜாதி தேசத்தார் அற்புத அன்பைப் போற்றுவார்
பாலரும் இன்ப ஓசையாய் ஆராதிப்பார் சந்தோஷமாய் – அழைப்பின்

2. நல் மீட்பர் ராஜ்யம் எங்குமே சிரே்ட பாக்கியம் தங்குமே
துன்புற்றோர் ஆற்த் தேற்றுவார். திக்கற்றோர் வாழ்ந்து புரிப்பார்- அழைப்பின்

3. பூலோக மாந்தர் யாவரும் வானோரின் சேனைத் திரளும்
சர்டாங்கம் செய்து போற்றுவார், நர் வாழ்க ராயரே என்பார்- அழைப்பின்



azaibbin kural kedkalaiyo avacharamum puriyalaiyo

azaibbin kural kedkalaiyo avacharamum puriyalaiyo
avakasam mudinthdhathu kilampalaiyo – 2

1. parpala jathi thesathar arbudha anbai potruvar
balarum inba oosaiyay aarathibbar santhoshamai – azaibbin

2. nam meetpar rajaiyam engkume sireta pakkiyam dhankume
thunputor aatrith thetruvar thikkaror vazhnthu poorippar- azaibbin

3. pooloka mandhar yavarum vanorin senaith thiralum
sarvangkam seythu potruvar, neer vazhka rayare enbar- azaibbin